#byelections2019தமிழகத்தில் நடைபெற்று வரும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களும் சுமுகமாக நடைபெற்று வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Sathyapradha sahu press meet